Saturday, 30 March 2019

புட் பாய்ஸனால் அவதிபடுபவர்கள் கவனத்திற்கு! HEALTH TIPS




ஒரு ஸ்பூன் தேனுடன் சிறிது இஞ்சி சாறு சேர்த்துக் குடித்தால் எவ்வளவு பெரிய புட் பாய்ஸன் ஆக இருதாலும் இது சரிசெய்துவிடும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலமானது விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.
ஆகவே புட் பாய்ஸனால் அவதிபடுபவர்களுக்கு இது சிறந்தது. இது குடிப்பதால் வயிற்றுவலி குணமாவதுடன் வயிற்றுப்போக்குக்கும் நல்ல குணம் கிடைக்கும்.

0 comments:

Post a Comment

◄ Posting Baru Posting Lama ►
 

Copyright © 2012. template test blog - All Rights Reserved B-Seo Versi 5 by Blog Bamz