Showing posts with label PREGNANCY. Show all posts
Showing posts with label PREGNANCY. Show all posts

Tuesday, 22 October 2019

கரு முதல் குழந்தை வரை...

By TNPSCGK Editorial Team | At October 22, 2019 | Label : | 0 Comments
PREGNANCY TIPS

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் வரப்பிரசாதம் ஆகும். மலடி, மலடி என்று இழிவாக பேசும் நிலை நீங்கி, ஒரு பெண் ஒருகுழந்தையை பெற்றெடுக்கும்போது மறு ஜென்மம் எடுக்கிறாள். இயற்கையின் கொடையான தாய்மை ஏற்படும் காலம் பற்றி சித்தர்கள் பலர் தெளிவாகக்கூறியுள்ளனர் புதிதாக திருமணமான பெண்கள் கருத்தரிக்கும் காலம் பற்றி அவசியம் அறிந்திருக்க வேண்டும்.

கருத்தரிக்கக்கூடிய காலம்

மாதவிலக்கு சுழற்சி நடந்த 12 முதல் 18 நாட்கள் வரை சினைமுட்டை வெளிப்படும்காலம். இந்தக் காலத்தில் உறவு கொண்டால் விந்தணு சினை முட்டையில் சேர்ந்து கரு உண்டாகும்.
சினைமுட்டை வெளிப்பட்ட நேரம் முதல், சினைப்பாதையில் நகர்ந்து வர 2 நாட்கள்ஆகும். சினைமுட்டை வெளிவந்து 24 மணி நேரத்திற்குள் விந்தணு சினைமுட்டையை அடைய வேண்டும். விந்தணுவும் சினைமுட்டையும் ஒன்றுடன் ஒன்று சேருதலை கருக்கட்டல் என அழைக்கப்படுகிறது.

ஒரு ஆணுடைய விந்தணு ஒவ்வொருமுறை உறவு கொள்ளும்போதும் அவனிடமிருந்து 2-4மிலி விந்து நீர் வெளிப்படுகிறது. இந்த விந்து நீரில் 100-300 மில்லியன் விந்தணுக்கள் உள்ளன. ஒவ்வொரு விந்தணுவும் 0.5 மி.மீ நீளம் உடையது. ஆணுடைய விந்து நீரிலிருந்து வெளிப்படும் விந்தணு பெண்ணுடைய சினைப் பையிலிருந்து வெளியாகும் சினை முட்டையுடன் கூடுகிறது.
ஆணுடைய விந்தணுவிலிருந்து குரோமோசோம்களும் பெண்ணின் சினைமுட்டையிலிருந்து குரோமோசோம்களும் ஒன்றாக இணைந்து செல் அமைப்பாக உருவாகிறது. இந்த செல் அமைப்பு உப்பு போன்று காணப்படுகிறது. இதுதான் கருக்கட்டப்பட்ட முட்டையாகும்.

கருக்கட்டப்பட்ட முட்டை கர்பப்பை குழாய் என அழைக்கப்படும் பலோப்பியன் குளாய் ஊடாக கருப்பையை சென்றடைகிறது. பின்னர் கர்ப்பப்பை படிப்படியாக வளருகின்றது.
கருவுற்ற 18 ஆம் நாள் தோன்றிய இருகுழாய்கள் ஒன்றினைந்து இதயம் இருக்க வேண்டிய பகுதிக்கு வந்த பின் 22 ஆம் நாள் தாயின் இரத்த நாளங்களிளிலிருந்து சுவாசக்காற்றை தொப்புள் கொடிவழியாகப் பெற்று முதன்முறையாக துடிக்கத் தொடங்குகின்றது. இதுவே கருவின் முதல் இதயத் துடிப்பாகும். பின்பு இந்தக் குழாய்கள் வளைந்து, நெளிந்து முழு இருதயமாக வளர்வதற்கு சில மாதங்களாகின்றன.

ஒரு பெண் கர்ப்பம்தரித்த 21 அல்லது 24-ம் நாளிலிருந்து அந்த கருவுக்குள் இதயத்துடிப்பு நிகழ்கிறது. இதன்மூலமாக அந்த கருவுக்குள் இரத்த ஒட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது

கருவுற்ற 22 ஆம் நாள் கருவின் முகம் வளரத் துவங்குகின்றது.
கருவுற்ற 31 ஆம் நாள் கருவின் மூக்கு மற்றும் கண்கள் வளரத் துவங்குகின்றது.
கருவுற்ற 33 ஆம் நாள் ‘branchial arches’ என்ற பகுதிகளுக்கிடையில் உருவாக ஆரம்பித்த காதுகள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துக்கொண்டே இருக்கின்றன. 5 ஆவது மாதத்திற்குப் பின்னரே அவைகள் முழுவளாச்சி பெறுகின்றன. 6 ஆவது மாதம் அக்குழந்தை கேட்கும் சக்தியைப் பெற்றுவிடுகின்றன.

கர்ப்பம் தரித்த 30ம் நாள் கருவுக்குள் மூளை வளர ஆரம்பிக்கின்றன
கருவுற்ற 31 ஆம் நாளிலிருந்தே கண்கள் வளர துவங்கியிருந்தாலும் 40 ஆம் நாள் தான் இமைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. சில நாட்களில் இந்த இமைகள் கண்களை மூடிவிடுகிறது.

கர்ப்பம் தரித்த 35ம் நாள் விரல்கள் வளர ஆரம்பிக்கின்றன
கர்ப்பம் தரித்த 40ம் நாள் மூளை செயல்பட ஆரம்பிக்கிறது
கருவுற்ற 49 ஆம் நாள் வரை ஆண், பெண் சிசுக்களும் ஒரே மாதிரியாக இருக்கும்.
கருவுற்ற 70 நாட்களுக்குள் கருவினுள் மனித உறுப்புகள் அனைத்தும் தோன்ற ஆரம்பித்து இதுவரையிலும் பார்ப்பதற்கு அனைத்து உயினங்களின் கருவோடு ஒத்திருந்த கருவானது இப்போது மனிதனின் முகம், கை, கால்கள் உட்பட முழு தோற்றமும் பெற்று விடுகிறது.

பிறப்புறுப்புக்கள் நான்காவது மாதத்திற்குப் பின்னரே முழுவளாச்சியடைந்து முழுமையான ஆணுறுப்பாகவோ, அல்லது பெண்ணுறுப்பாகவோ மாறுகிறது.

கருவில் வளரும் குழந்தை ஆணாகயிருப்பின் androgens எனப்படும் ஒருவகை ஹார்மோன்களை உற்பத்தி செய்வதால் 49 ஆவது நாள் வரையிலும் ஆண் மற்றும் பெண் குழந்தைக்கான கருவில் ஒரே மாதியாக இருக்கும் பிறப்புறுப்பு ஆணுக்குரியதாக வளர்கின்றது.

கருவில் வளரும் குழந்தை பெண்ணாகவிருப்பின் இந்த androgens எனப்படும் ஹார்மோன் சுரப்பதில்லை. ஆதனால் பிறப்புறுப்பு பெண்ணுக்குரியதாக வளர்கின்றது.

மூடப்பட்ட கண்ணின் இமைகள் 7 ஆவது மாதம் வரையிலும் மூடியே இருக்கும். அதாவது கண்கள் ஏழாவது மாதம் தான் முழுவளாச்சியை அடைந்து பார்க்கும் சக்தியைப் பெறுகின்றது.

5 ஆவது மாதம் குழந்தையின் நரம்பு மண்டலங்கள் முழு வளாச்சியைப் பெற்று விடுவதால், குழந்தை கருவறைக்குள் நகர ஆரம்பிக்கின்றது. இப்போது குழந்தையின் அளவு 9 அங்குல நீளமாகும்.

6 ஆவது மாதம் 13 அங்குல நீளமும், ஒரு றாத்தல் எடையும் உடையதாக இருக்கும் அக்குழந்தையின் கண் இமையின் முடிகள் வளாந்து விடுகின்றது. ஆனால் தலை முடி இதுவரை வளராமலே இருக்கின்றது.

கருவுற்ற 22 ஆம் நாள் இதயத்துடிப்பு ஆரம்பித்திருந்தாலும் 56 நாட்களுக்குப் பிறகே முழு இருதயத்திற்கான வடிவத்தை அது பெறுகிறது. எனினும் கர்பப்பைக்குள் இருக்கும் குழந்தையின் இருதயத்திற்கும், பிறந்த குழந்தையின் இருதயத்திற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. பிறந்த குழந்தையின் இதயம் இயங்கும் போது இது இரத்தத்தை நுரையீரக்குள் நெலுத்தி அங்கிருந்து சுவாசக் காற்றை பெற்றுக் கொண்டு பின்னர் மீண்டும் இருதயத்திற்கு வந்து பின்னர் உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்பப்படும்.

ஆனால் காப்பப்பையினுள் இருக்கும் குழந்தைக்குத் தேவையான சுவாசக் காற்று தாயின் இரத்தம் வழியாக குழந்தையின் தொப்புள் கொடி மூலம் குழந்தையின் இரத்தத்தை அடைவதால், குழந்தையின் இரத்தம் நுரையீரலுக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகின்றது. அதனால் இருதயத்திலிருந்து இரத்தம் நேரடியாக உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்பப்படுகின்றது. எனினும் குறிப்பிட்ட அளவு இரத்தம் நுரையீரலுக்கும் சென்று வருகின்றது.

கர்பம்தரித்த 28ம் நாள் முதல் அந்த கருவுக்குள் கை, கால்கள், காதுகள் மற்றும் முதுகுத்தண்டுவடம் ஆகியன வளர ஆரம்பிக்கின்றன.


கருவுற்ற 6-வது வாரம் முதல் கருவின் மூளை கருவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது.

கருவுற்ற 7-வது வாரம் முதல் பற்களின் தாடைகள் வளர ஆரம்பிக்கின்றன. மேலும் பால்பற்கள் முளைப்பதற்கான அறிகுறிகள் தென்படும்.

கருவுற்ற 8-வது வாரத்தில் கரு மனித உருவத்தில் தென்படும். மேலும் அனைத்து அங்கங்களும் உறுப்புக்களும் கண்டறியப்படுகிறது

கருவுற்ற 9-வது வாரத்தில் குழந்தையின் கை விரல்களில் ரேகைகள் படர ஆரம்பிக்கிறது. பின்னர் குழந்தை தன் விரல்களை அசைக்க முற்படுகிறது.

கருவுற்ற 10-வது வாரத்தில் குழந்தை கர்ப்பப் பையில் உள்ள அமிலங்களை பருக முற்படுகிறது.

கருவுற்ற 11-வது வாரத்தில் குழந்தை உறங்க கற்றுக் கொள்கிறது. பிறகு விழிக்க கற்றுக்கொள்கிறது. இறுதியாக சிறுநீர் கூட கழிகக் ஆரம்பிக்கிறது.

அதே சமயம் சுவாச உறுப்புகளை இயக்குவதற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் இந்த குழந்தை பயிற்சி எடுக்கிறது

கருவுற்ற 13-வது வாரத்தில் குழந்தையின் மர்மஸ்தான உறுப்புகள் தெரிய ஆரம்பிக்கின்றன. மேலும் நாக்கில் ருசியை அறியக்கூடிய நரம்புகள் வேலை செய்கின்றன
கருவுற்ற 14-வது வாரத்தில் குழந்தையின் செவிப்புலன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது.

கருவுற்ற 17-வது வாரத்தில் கண்களில் அசைவுகள் தென்படுகின்றன. குழந்தை கனவு காண முற்படுவதாக அறிவியல் வல்லுனர்கள் தங்கள்
கருவுற்ற 20-வது வாரத்தில் குழந்தை வெளிச்சத்தை உணர ஆரம்பிக்கிறது. தாயின் வயிற்றினுள் ஏற்படக்கூடிய சப்தங்களை காது கொடுத்து கேட்கிறது. என அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
கருவுற்ற 5-வது மாதத்தில் குழந்தையின் அசைவுகள் நன்றாக வெளிப்படுகின்றது.


கருவுற்ற 6-வது மாதத்தில் வியர்வை சுரப்பிகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. மேலும் உடலில் முடிகள் முளைப் பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகின்றன

கருவுற்ற 7-வது மாதத்தில் விழிகள் திறந்து மூடுகிறது, குழந்தை சுற்றுமுற்றும் பார்க்கிறது, சுவையை அறிகிறது, தாயின் கர்ப்பப் பையை மெதுவாக தொட்டு உணருகிறது.

கருவுற்ற 8-வது மாதத்தில் குழந்தையின் மிருதுவான தோல் சருமங்கள் சற்று மேம்பட ஆரம்பிக்கிறது.


கருவுற்ற 9-வது மாதம் அதாவது 266 அல்லது 294ம் நாள் தன் கருவளர்ச்சியை முழுவதுமாக அடைந்து குழந்தை இந்த உலகில் காலடி எடுத்துவைக்க தயாராகிவிடுகிறது.

இரண்டாவது முறை கருத்தரிப்பவர்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டியது !!

By TNPSCGK Editorial Team | At October 22, 2019 | Label : | 0 Comments

ஒவ்வொரு பெண்ணும் குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது மறு ஜென்மம் எடுப்பது மாதிரி தான். முதன் முதலாக கர்ப்பமாகும் போதும் சரி, குழந்தை பெறும் போதும் சரி… அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்களாக இருப்பார்கள்.
ஆனால், அதே பெண் இரண்டாவது முறை கர்ப்பம் தரிக்கும் போது பல மாற்றங்கள் தென்படும். ஏற்கனவே ஒரு அனுபவம் இருப்பதால், எந்தெந்த மாதத்தில் என்னென்ன நடக்கும் என்பது தெரிந்திருக்கும்.  அதனால், உணர்ச்சி வசப்படுதல் குறைந்து இருக்கும். அதே நேரத்தில், இரண்டாவது கர்ப்ப காலத்தின் போது சில பக்க விளைவுகளும் தலை தூக்கும். அதற்கும் முதல் கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளுக்கும் சம்பந்தமே இருக்காது.  இன்னும் சொல்லப் போனால், முதல் கர்ப்பத்தில் ஏற்பட்ட சில விளைவுகளின் தாக்கம், இரண்டாவது கர்ப்பத்தில் பக்க விளைவுகளாக எதிரொலிக்கும்.

இரண்டாவது கர்ப்ப காலத்தில் ஏற்படும் சில பக்க விளைவுகள் :
1. இரண்டாவது கர்ப்ப காலத்தில் களைப்பு மிக சாதாரணமாக ஏற்படும்.
முதல் கர்ப்பத்தில் கூட இவ்வளவு களைப்பு ஏற்பட்டிருக்காது. உங்கள் கணவரும், முதல் கர்ப்பத்தின் போது உங்களைக் கவனித்துக் கொண்ட மாதிரி இப்போது கவனிக்காமல் போகலாம். அதை, அடிக்கடி அவருக்கு உணர்த்திக் கொண்டே இருங்க வேண்டும். போதுமா�� அளவுக்கு ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்.

2. முதுகு வலி என்பது எந்த கர்ப்பத்தின் போதும் இயல்பாக வரும். இரண்டாவது கர்ப்பத்தில் இந்த வலி இன்னும் அதிகமாகவே இருக்கும். இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குனியும் போது கூட, முழங்கால்களை மடக்கித் தான் குனிய வேண்டுமே தவிர, முதுகை வளைத்துக் குனியக் கூடாது.

3. சுருட்டு நரம்புகள், ஒவ்வொரு கர்ப்ப காலத்தின் போதும் இந்தப் பிரச்சனை அதிகரித்துக் கொண்டே போகும். திடீர் திடீரென்று நரம்புகள் பின்னிக் கொள்ளும். எப்போதும் கால்களை நீட்டி வைத்துக் கொள்வது நல்லது. சிறு சிறு உடற்பயிற்சிகள் மூலமும் இதைச் சரி செய்ய முடியும்.

4. முதல் கர்ப்பத்தின் போது நீரிழிவு ஏற்பட்டிருந்தால், இரண்டாவது கர்ப்பத்திலும் இது பக்க விளைவாக ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சர்க்கரை எடுத்துக் கொள்வதை அதிகம் குறைத்துக் கொள்ள வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டில் அதிக கவனம் எடுத்துக் கொண்டால் நீரிழிவைத் துரத்தியடிக்கலாம்.

5. முதல் கர்ப்ப காலத்தில் வாந்தி ஏற்படுவதைப் போலவே, இரண்டாவது கர்ப்பத்திலும்  சகஜமாக வாந்தி ஏற்படும். ஆனால், அந்த அறிகுறிகள் வித்தியாசமாக இருக்கும். அதற்கேற்றவாறு சில தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது நல்லது.

பெண்கள் கர்ப்பமடைய சரியான வயதும் - அதை தாண்டினால் ஏற்படும் பிரச்சனைகளும் !!

By TNPSCGK Editorial Team | At October 22, 2019 | Label : | 0 Comments
கருவுறுதலுக்கு ஒரு பெண்ணின் வயது என்பது மிக முக்கியமான ஒன்று. இதில் நிறைய நன்மைகளும் தீமைகளும் நிறையவே உள்ளன. இது விரிவாக பார்க்கலாம். 



கருவுறுதல் என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியமான கால கட்டமாகும். காரணம் இந்த கருவுறுதல் நடைபெற ஒரு பெண்ணின் மனசும், உடல் உழைப்பும் நன்றாக ஒத்துப் போக வேண்டும். அப்பொழுது தான் ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுக்க முடியும். எனவே கருவுறுதலுக்கு ஒரு பெண்ணின் வயது என்பது மிக முக்கியமான ஒன்று. இதில் நிறைய நன்மைகளும் தீமைகளும் நிறையவே உள்ளன.

வயது 20-24


இந்த காலக்கட்டத்தில் மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கும். இந்த காலகட்டத்தில் கர்ப்பம் தரித்தால் 20% ஹைபர்டென்ஷன் பாதிப்பு மற்றும் கர்ப்ப கால நீரிழிவு அபாயம் வருவது குறையும். ஆனால் இந்த காலகட்டத்தில் உடம்பு ரீதியான பிரச்சினையால் கர்ப்பம் சிக்கலாக கூடும். இந்த வயதில் கல்யாணம், வாழ்க்கையில் செட்டில் ஆகுவது போன்ற கமிட்மெண்ட்க்கு முன்னாடி கர்ப்பம் தரிப்பது என்பது சிரமமான காரியம். இந்த காலத்தில் 9.5% கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் குழந்தை பிறப்பு குறைபாட்டால்(1667 ல் 1) அல்லது குரோமோசோம் குறைபாட்டில் (526 ல் 1)பிறக்க வாய்ப்புள்ளது.

வயது 25-29

உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கம் உங்கள் கருத்தரித்தலை ஆரோக்கியமாக்கும். இந்த வயது தான் கருத்தரிக்க சரியான வயது. மார்பக மற்றும் கர்ப்ப பை புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இந்த காலகட்டத்தில் வேலை அழுத்தம் மற்றும் திருமண அழுத்தம் எதுவும் இல்லாமல் இருப்பதால் துணைகள் பெற்றோராக சரியான வயது. கருச்சிதைவு 10%வர ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் குழந்தை வளர்ச்சி குறைபாட்டால்1250 ல் 1) அல்லது குரோமோசோம் குறைபாட்டில் (476 ல் 1)பிறக்க வாய்ப்புள்ளது. ஆனால் இந்த வயதில் பாதிப்பு குறைவு தான்.

வயது 30-34

வயது முப்பதை அடையும் போது கருவுறுதல் திறன் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்து விடும். எனவே இதற்கு சிகிச்சை எடுத்தால் கருவுறுதல் சாத்தியம். செயற்கை முறை கருத்தரிப்பு 25-28% ஆக இருப்பது 40 வயதை அடையும் போது 6-8 % ஆக குறைந்து விடும். இந்த 20 ஆம் நூற்றாண்டில் இருந்து சிசேரியன் பண்ணிக்கிற பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த வயதில் குழந்தையை வளர்ப்பது எளிதாக இருக்கும். வாழ்க்கையில் ஓரளவுக்கு செட்டில் ஆகி விடுவதால் பெற்றோராக இருப்பதற்கு நேரம் கிடைக்கும். கருச்சிதைவு ஏற்பட 11.7%வரை வாய்ப்புள்ளது. கழுத்தை வளர்ச்சி குறைபாடு (952 ல் 1)குரோமோசோம் குறைபாடு (385 ல் 1)ஆக ஏற்பட வாய்ப்புள்ளது.

வயது 35-45

38 வயதில் மாதவிடாய் நிற்கும் நிலை உருவாகி விடும். இதனால் இந்த வயதில் குழந்தை பிறப்பு என்பது மிகவும் சிரமமான ஒன்று. இரத்த அழுத்தம் இரண்டு மடங்கு உயரும், ஹைபர்டென்ஷன் 10-20% வரை அதிகமாகும், கர்ப்ப கால நீரிழிவு நோய் 2-3 மடங்கு வர வாய்ப்புள்ளது. சிசேரியன் அறுவைச் சிகிச்சை வர வாய்ப்புள்ளது. இந்த வயதில் கருத்தரிப்பு ஒரு வித பயத்தை ஏற்படுத்தும். எனவே ப்ரீநாட்டல் ஸ்கிரீனிங் மற்றும் அமினோசென்டஸிஸ் முறைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இரட்டை அல்லது மூன்று குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. கருச்சிதைவு ஏற்பட 18%வாய்ப்புள்ளது.

40 வயதிற்கு மேல்

இது கருவுற சிரமமான வயதாகும். 25% சிகச்சை எடுக்க வேண்டிய நிலை இருக்கும். அதிக இரத்த அழுத்தம், டயாபெட்டீஸ், குறைப்பிரசவம் போன்ற பாதிப்புகள் உண்டாக வாய்ப்புள்ளது. இந்த நிலையில் துணைக் பொருளாதார ரீதியாக செட்டில் ஆகி விடுவதால் எந்த வித மன அழுத்தமும் இல்லாமல் குழந்தைகளை வளர்க்க முடியும். ஆனால் அவர்களின் உடல் ஆற்றல் குறைந்து காணப்படும்.

40 வயதில் 24%ம், 43 ல் 38%ம், 44 ல் 55% கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைக்கு டைப் 1 டயாபெட்டீஸ் மற்றும் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. கருவுறுதல் திறன் (100 ல் 1 பேருக்கு) மட்டுமே இருக்கும். குழந்தை வளர்ச்சி குறைபாடு (40 ல் 1 பேருக்கும்), 45 வயதில் (30 ல் 1 பேருக்கும்) ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த நவீன காலத்தில் தம்பதிகள் தங்களின் பொருளாதார நிலை, வேலை நிலையைக் கொண்டு கருவுறுதலை தீர்மானிக்கின்றனர். இருப்பினும் இதன் நன்மை தீமைகளை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு கருவுறுதலை திட்டம் போடுவது நல்லது.

எளிதில் கர்ப்பம் தரிக்க சில வழிகள் - Some ways to easily get pregnant

By TNPSCGK Editorial Team | At October 22, 2019 | Label : | 0 Comments
PREGNANCY TIPS

கர்ப்பம் தரிக்க சரியான வயது என்ன ?:
கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல் ரீதியாக மிக ஏதுவான வயது 22- 26. இதற்கு விதி விலக்குகளும் உண்டு.

இந்த வயதுகளில் இல்லை எனறால் குழந்தை பிறக்காதா?
அப்படி இல்லை. இந்த வயதுக்கு அப்புறம் வயது அதிகரிக்க அதிகரிக்க கர்ப்பமாகும் வாய்ப்பு குறைந்து கொண்டே போகும்.

சில புள்ளி விவரங்கள்:
30 வயதில், 75% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள், 91% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள். 35 வயதில், 66% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள்,84% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள். 40 வயதில், 44% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள், 64% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள்.

ஆண்களின் வயது கர்ப்பத்துக்கு முக்கியம் இல்லையா?:
இதுவும் ஓரளவுக்கு முக்கியமே, ஆனால் பெண்ணின் வயது அளவுக்கு முக்கியமானது அல்ல. இதற்குக் காரணம், பெண்கள் பிறக்கும் போதே, அவர்களுக்கு கருமுட்டையின் எண்ணிக்கையும் ஆரோக்கியமும் நிர்ணயிக்கப்படுகின்றன.

இந்தக் கருமுட்டைகள் வயதாக வயதாக, எண்ணிக்கையிலும் ஆரோக்கியத்திலும் தரம் குறைந்து போய் விடும். ஆனால் ஆண்களைப் பொறுத்த வரை, அவர்களுக்கு விந்துக்கள் தினம் உருவாகும். ஆண்களுக்கும் விந்து உற்பத்தி மற்றும் ஆரோக்கியம் வயதாக, ஆக, குறையும்.

ஆண்கள் பற்றிய புள்ளி விவரம்:
20–39 வயதில், 90% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும். 40–69 வயதில், 50% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும். 80 வயதிற்கு மேல், 10% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும்.

கருமுட்டை உற்பத்தியாகும் காலம்:
பெண் வயதுக்கு வந்த பின், சராசரியாக இருபதெட்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த முட்டைகள் வளர்ச்சி பெற்று பால்லோபியன் குழாய் (ஃபேலோபியந் ட்யூப்) வழியாய் கீழிறங்கும். இதனை முட்டை வெளியீடு என்று அழைப்பார்கள், ஆங்கிலத்தில் இதற்கு ஓவுலஷன் (ஒவ்யுலேஶந்) என்று பெயர்.

கர்ப்பம் தரிக்க ஏதுவான நாட்கள் எவை:
எந்த நாட்களில் நீங்கள் உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் என்பது தான் இதற்கு முக்கியம். கரு முட்டை, கருப்பையில் இருந்து வெளிவந்து, 18- 24 மணி நேரத்துக்குள் ஆணின் விந்துவை சேர வேண்டும். அதனால் இந்த கால கட்டத்தில் உங்கள் பால்லோபியன் குழாய்களில் (ஃபேலோபியந் ட்யூப்) விந்து இருக்க வேண்டும். ஆணின் விந்து (ஸ்பர்ம்) சராசரியாக 3 – 5 நாட்கள் வரை பெண்ணின் பெண்ணுறுப்பில் உயிரோடு இருக்கும்.

உடலுறவு கொள்ள சரியான கால கட்டம் எது?:
உங்கள் முட்டை வெளி வரும்போது, அதாவது ஒவுலஷன் (ஒவ்யுலேஶந்) நடக்கும்போது, அதற்கு இரண்டு நாட்கள் முன்னாலும், இரண்டு நாட்கள் பின்னாலும், உடலுறவு கொள்வது மிகுந்த பயனளிக்கும். முட்டை வெளியீடு (ஒவ்யுலேஶந்) காலம் நடக்கிறது என்று எப்படி தெரிந்து கொள்வது? இந்த நாட்களில் உடலில் பல மாற்றங்கள் நடக்கும். அவற்றை கவனித்து உங்களுக்கு இந்த நிகழ்வு நடக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

1. உங்கள் பெண்ணுருப்பிலிருந்து வரும் திரவம் (ஸர்விகல் ம்யூகஸ்) மிகவும் வழவழப்பாகவும், ஈரமானதாகவும் ஆகி விடும்.

2. மேலும், உங்கள் மார்பகங்கள் மென்மையாக ஆகும். வயிறு பிடிக்கும் (பெல்லி க்ரம்ப்ஸ்), காம வேட்கை அதிகரித்தல், ரத்தச் சொட்டுக்கறை (ஸ்பாடிங்க்), உங்கள் கணவருக்கு அருகிலேயே இருக்கத் தோன்றும்.

3. முட்டை கருப்பையில் இருந்து வெளி வந்தததும் உங்கள் உடல் வெப்பம் 0.4°F – 0.8°F அதிகமாகும். நீங்கள் டிஜிட்டல் தெர்மாமீட்டர் (டிஜிடல் தர்மாமீடர்) ஒன்றை கடையிலிருந்து வாங்கி வந்து, உங்கள் உடல் வெப்பத்தை பட்டியல் போட்டு, இந்த காலத்தை கண்டு பிடிக்கலாம். இதற்கான பட்டியல் மாதிரிகளை இப்போது இணையங்களிலேயே தருகிறார்கள். இதன் மாதிரியை நீங்கள் இங்கே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

4. உங்களுக்கு மாத விலக்கு ரொம்ப சீராகவும், சரியாக 28 நாட்களுக்கு ஒரு முறையும் நடந்தால், உங்கள் முட்டை வெளியீடு (ஒவ்யுலேஶந்) நாள் சரியாக 14 ஆம் நாள் நடக்கும். உங்களுக்கு மாதவிலக்கு சீராக வரவில்லை என்று சொன்னால், முட்டை வெளியீடு நாள் என்பது, உங்கள் மாத விலக்கு ஆரம்பிக்கும் நாளிலிருந்து சரியாக 14 நாட்கள் முன்னால் நடக்கும்.உதாரணமாக, உங்கள் மாதவிலக்கு சுழற்சி 31 நாட்கள் என்றால், உங்கள் முட்டை வெளியீடு நாள் 31- 14 = 17. 17ஆம் நாள் தான் உங்கள் முட்டை வெளியீட்டு நாள். இது தவிர ஒவ்யுலேஶந் டெஸ்டிங் கிட்ஸ் போன்ற பொருட்கள் இப்போதெல்லாம் புழக்கத்தில் உள்ளன. அவை உங்கள் சிறு நீரில் உள்ள ஹார்மோன் அளவைக் கொண்டு உங்கள் முட்டை வெளியீட்டு நேரத்தை சரியாக சொல்லி விடும்.

கர்ப்பமடைய முயற்சி செய்யும் போது எதை எதை தவிர்க்க வேண்டும்?:
உடலுறவின் போது நீங்கள், எண்ணெய், எச்சில், ஜெல் போன்றவை பயன்படுதினால், அவற்றை நிறுத்தி விடுங்கள். ஏனென்றால் இவை விந்துவுக்கு ஆபத்து விளைவிக்கும். குழந்தைகளுக்கான எண்ணெய் (பாபி ஆயில்) தான் ஓரளவு ஆபத்து இல்லாதது. முடிந்த வரை எந்த விதமான லூப்ரிகன்ட் (லூப்ரிக்யான்ட்) பொருட்களை உபயோகிக்காமல் இருப்பதே நல்லது.

பல பெண்கள் உடலுறவு முடிந்ததும் தங்கள் பெண்குறியை சுத்தம் செய்ய பல திரவங்களையும், தண்ணீரையும் உள்ளே பீய்ச்சி அடிக்கிறார்கள்.இதை வெஜைநல் Douche என்று ஆங்கிலத்தில் என்று சொல்லுவார்கள். நீங்கள் கருப்பிடிக்க நினஈகும் கட்டத்தில் இதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இத் திரவங்கள் விந்துவைக் கொல்வதுடன், பெண்ணுறுப்பில் உள்ள திரவங்களின் தன்மையையும் மாற்றி கர்ப்பமடைய விடாமல் தடுக்கும்.

விரைவில் கர்ப்பமடைய 7 குறிப்புகள்

By TNPSCGK Editorial Team | At October 22, 2019 | Label : | 0 Comments
 PREGNANCY TIPS

உங்கள் வீட்டிலுள்ள கர்ப்ப சோதனை கிட்,கர்ப்ப அறிகுறிகள் சில நீங்கள் அனுபவிக்கும் போதிலும்,எந்த முடிவும்காட்டவில்லை என்றால் அதுஉங்களுக்குஒரு சிறிய வெறுப்பாக  போய்முடியும்.. யாருக்கும் உங்களைக் கர்ப்பமாக்க சரியான வழி தெரியாத போதிலும், அது நிறைய உங்கள் வாழ்க்கை பழக்கம் மற்றும் ஆரோக்கிய நிலையைப்சார்ந்துள்ளது. உண்மையில், ஒரு குழந்தைக்கு முயற்சி செய்யும்முழு செயல்முறை ஒரு சோதனை மற்றும் பிழை முறையாகும்.ஆனால், இங்கே நீங்கள் விரைவில் கருத்தரிக்க உதவ செய்கின்ற ஒரு சில குறிப்புகள் உள்ளன.

அடிக்கடி உடலுறவு வைத்துக் கொள்ளவும்:

இதில் உங்களுக்கும்எந்த ஆச்சரியமும் இல்லைஆனால் அக்கறை அற்ற செக்ஸ் மேலும் ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.என்வே விரைவில் கருதரிக்க எப்போது செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது மிக முக்கியம். பொருத்தாமன  உங்கள் மாதவிடாய் காலத்தின் மிக வளமான நாட்களின்  காலத்தில் பாலியல் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடுமையான நாளின் உழைப்பிற்குப் பின், உங்களை இரவில் மட்டும் செக்ஸ் வைத்துக் கொள்ள கட்டுப்படுத்தாதீர்கள். இது உங்களை மேலும் அழுத்தத்திற்கு உள்ளாக்கி உங்கள் கருத்தரித்தலில் மேகமூட்டம் சூழம் வாய்ப்புகளுக்கு வழி வகுக்கும். நீங்கள்கருவுறுதலில் மிக ஆர்வமாக இருந்தால்,ஒரு குறுகிய விடுமுறைக்குதிட்டமிட்டுமற்றும் உங்கள் துணையுடன் நெருக்கமாக இருங்கள்.. பகலில் ஒரு நாளைக்கு இரண்டு முறை செக்ஸ் மற்றும் இரவிலும் செக்ஸ் வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இது உங்கள் கருதரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும். விரைவில் கர்ப்பமடைய நீங்கள் உங்கள் செக்ஸ் நேரத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன என்பது இங்கே.

உங்கள்வளமான நாட்களைகண்காணியுங்கள்:. நீங்கள் ஒரு குழந்தையை உருவாக்க செக்ஸ் எப்போது வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ள, நீங்கள் உங்கள் மிக வளமான நாட்களைக் கண்கானிப்ப்து மிகவும் முக்கியம்.இது மிகவும் சுலபமான வேலை அல்ல மற்றுன் உங்கள் கவனத்தை செலுத்த வேண்டிய விஷயமாகும். நகர்புற அமைப்பில், நிறைய பெண்கள் போட்டி உலகில் மேலே தங்க, ஒரு வேலை வாழ்க்கை சமநிலை அடைய கடினமாக முயற்சிக்கும் போது அனைத்து மன அழுத்தத்தால் ஒழுங்கற்ற சுழற்சிகள் ஏற்பட முனைகின்றன.உங்கள் வளமான நாட்களை சோதனை செய்ய, உங்கள் குறைந்தது இரண்டு மாதங்களுக்காவது உங்கள் மாதவிடாய் சுழற்சிகளை கண்காணியுங்கள். இங்கே உங்கள் முட்டையை வெளியே தள்ளுகின்ற நாட்களை கண்காணிக்க இன்னும் சில குறிப்புகள்.

இங்கே நீங்கள்அதை செய்ய முடியும் என்பதைபற்றி

    பெரும்பாலான சந்தர்ப்பங்களில்ஒரு பெண்ணுக்குஒழுங்கற்றசுழற்சிகள் உள்ளதுஎன்றால், அது ஒன்று26நாட்கள்(குறுகியசுழற்சி)அல்லது 32நாட்கள்(நீள் சுழற்சி)நீடிக்கும்

    உங்கள் குறுகிய சுழற்சி நாட்களிலிருந்து 18 கழிக்கவும். உதாரணமாக உங்கள் குறுகிய சுழற்சி 26 என்றால அது 8 ஆக இருக்கும்.
    உங்கள் நீண்ட சுழற்சி நாட்களிலிருந்து 11 கழிக்கவும். உதாரணமாக உங்கள் குறுகிய சுழற்சி 32 என்றால அது 21 ஆக இருக்கும்.
    உங்கள் நாள்காட்டியில் முதல் மற்றும் இரண்டாம் சுழற்சி நாட்களின் இடையே வரும் நீங்கள் கணக்கிட்ட நாட்களை வட்டமிடவும். உதாரணமாக முதல் விஷயத்தில் அது 7 லிருந்து 22 அதாவது உங்கள் மாதவிடாய்க்கு பிறகு 7 ஆவது நாளிலிருந்து சுழற்சியின் 22வது நாள் வரை. இப்போது இந்த நாட்கள் தான் நீங்கள் கருத்தரிக்கமுயற்சிக்க வேண்டிய நாட்கள்.

படுக்கையில் கற்பனைத் திறனுடன் செயல் வெவ்வேறுபாலியல் நிலைகளைமுயற்சி செய்தல் உங்கள் செக்ஸ்வாழ்க்கைக்குமசாலா சேர்க்க உங்களுக்கு உதவ முடியும்.எனினும், மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய  விஷயம்,என்னசெக்ஸ்நிலையைநீங்கள் முயற்சி செய்தாலும், ஆண் விந்தைத் தள்ளூம் போது, அந்த விந்து நேராக கர்ப்பப்பை வாய்சளி மற்றும்கருமுட்டை குழாய்குள் செல்கிறது.ஒரு புதிய நிலையைமுயற்சியை செய்வதுஉங்கள் செக்ஸ் வாழ்க்கையைமேலும், வேடிக்கை சந்தோசமாக மற்றும்ஊடாட;ல் செய்யஉள்ளது.இதுஇருவரும்  ஏதாவது புதிய முயற்சி போதுபடுக்கையில்செயல்திறன்கவலைசமாளிக்க உதவுகிறது.இது அந்த செய்லிலிருந்து மனஅழுத்தத்தை எடுக்கிறது.(கருத்தரித்தலில் குற்றவாளியாக குறுக்கிடும் மனநிலை) விரைவில் நீங்கள் கர்ப்பமடைய உதவக் கூடிய 8 சிறந்த பாலியல் நிலைகள் இங்கே.

உங்கள் தீய நடவடிக்கைகளைத் தவிர்க்கவும்:கர்ப்பத்திற்கு திட்டமிடும் போது, புகை பிடித்தல் மற்றும் அதிகமாக காபினுடன் குடித்தல் ஆகியவை நீங்கள் கர்ப்பம் தரிக்கும் வழியில் வரக்கூடும்.இது ஏனென்றால் நிகோடின் மற்றும் ஆல்கஹால் இவை ஆண் மற்றும் பெண் இருவரின் கருவுறும் வளமையைப் பாதிக்கும். காபினும் அதே வகையில் நம்மை விடாது.

சில உடற்பயிற்சிகளைமுயற்சி செய்யவும்:. நீங்கள் ஒரு கர்ப்பத்திற்கு திட்டமிடுகிறீர்கள் என்றால்உங்கள்எடை அளவு இயந்திரம்,உங்கள் உடல் நலம் பற்றிஒரு வித்தியாசமானகதை வெளிப்படுத்துகிறதுஎன்றால்முதலில் சிலஎடை இழப்பிற்குமுயற்சி செய்யவும்..உடல் பருமன் நீங்கள் கர்ப்பமாகும் உங்கள் ஆசைகள்பாதிக்கும். இது ஏனென்றால், கொழுப்பு உற்பத்தி, குறிப்பாக உங்கள் வயிற்றைச் சுற்றி உடலில்ஆண் பாலின ஹார்மோன்கள்அளவை அதிகரிக்கிறதுமற்றும் கரு முட்டை வெளியிடுதலைக்குறைக்கிறது. நீங்கள் கர்ப்பமடைவதுடன் உங்கள் அதிக எடை அளவு எப்படி குறுக்கிடுகிறது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

முயற்சி செய்துமன அழுத்தத்தை தவிர்க்கவும் மற்ற பிரச்சினைகள் மத்தியில் மன அழுத்தம் நீங்கள் கர்ப்பமடைவதைக் கடினமாக செய்கிறது.அது பெண் இனப்பெருக்கத்தில் தல்லையிடுகிறது மட்டுமன்றி ஆண் இனப்பெருக்கத்தையும் பாதிக்கிறது..அது பெண்களுக்கு முட்டை உற்பத்தியைக் குறைக்கிறது மற்றும் ஆண்களுக்கு விந்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறது.குழந்தைக்கு முய்ற்சி செய்யும் போது மன அழுத்தத்தை தூர வைப்பது உங்கள் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்.நீங்கள் கருதரிப்பதில் எப்படி மனஅழுத்தம் குறுக்கிடுகிறது என்பதின் 3 வழிகள் இங்கே.

உங்கள் உணவைசரிபார்க்கவும்:

ஒரு சமச்சீரான உணவு,  உங்களுக்கு முழு ஊட்டச்சத்து கொடுக்கிற ஒன்றாகும், உங்களுக்குபுரதங்கள்,கனிமங்கள் மற்றும் நுண் பொருட்களை போதுமான அளவு கொடுத்து,இதையொட்டி கருத்தரித்தலில்உங்கள் வாய்ப்புகளை மேம்படுத்த உதவும்.. கர்ப்பமாக கடினமாக  கண்டறிபவர்கள்  அந்த நுண் கூடுதல்களைச் சாப்பிட்டு பயன் பெறலாம்.

Monday, 7 October 2019

30 க்கும் மேற்பட்ட உடல் நலக் குறிப்புகள் ஒரே பக்கத்தில் - உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்து படியுங்கள் !!

By TNPSCGK Editorial Team | At October 07, 2019 | Label : , , , , , | 0 Comments
tamil health tips


1. குக்கரில் சமைப்பதைநிறுத்தினால் இதய நோய்களை தடுக்கலாம் !!

23. நோய்கள் உருவாகும் மற்றும் குணமாகும் இடங்கள்..எது தெரியுமா ? 
 

Saturday, 5 October 2019

கர்ப்பமாக உள்ள பெண்கள் செய்ய வேண்டியது என்ன?.! சிறு முயற்சி., பெரிய ஆரோக்கியம்..!!

By TNPSCGK Editorial Team | At October 05, 2019 | Label : , | 0 Comments


பெண்ணானவள் வீட்டில் கர்ப்பிணியாக இருந்தால் அவரை அந்த குடும்பமே ஒவ்வொரு அசைவிலும் கவனித்து அவரையும் அவர்களின் எதிர்கால சந்ததியின் உயிரையும் பாதுகாக்கும் பொருட்டு அவர்களுக்கு தேவையான மற்றும் உடலுக்கு ஆரோக்கியமான பொருட்களை வழங்கி வருவார்கள். அந்த வகையில்., கர்ப்ப காலத்தில் செய்ய கூடிய விஷயத்தை பற்றி காண்போம். அடர்ந்த நிறத்தினால் ஆன உடைகளை தவிர்த்து விட்டு அதற்கு மாற்றாக உள்ள ஆடைகளை அணிவது நல்லது.







குளிக்கும் போது பயன்படுத்தப்படும் சோப்புகளை தவிர்த்துவிட்டு குளியல் சூரணம் மற்றும் நீராட்டு சூரணம் ஆகியவற்றை உபயோகம் செய்யலாம். இதன் மூலமாக பிறப்புறுப்பு மற்றும் மார்பக பகுதிகளில் கிருமிகள் உண்டாவதை எளிதில் தடுக்கலாம். தினமும் சாப்பிடும் உணவில் சீரகம்., இஞ்சி., சோம்பு மற்றும் ஏலக்காய் போன்ற பொருட்கள் கலந்து கொள்வது உடலுக்கு நல்லது. கர்ப்பத்தின் ஆரம்ப காலம் முதல் ஆறு மாதங்கள் வரை பால் மற்றும் வெண்ணை பொருட்களை சேர்த்து கொள்வதும்.,




உயரம் குறைவான மெத்தையில் படுத்தும் உறங்கலாம். குங்கும பூவை இதமான சூட்டில் வறுத்து பாலில் சேர்த்து குடித்தால் குழந்தைக்கும்., தாய்க்கும் இரும்பு சத்தானது கிடைக்கும். ஆல்பகோடா., உலர்திராட்சை., மாதுளை மற்றும் எலுமிச்சை ஆயிவற்றை அவ்வப்போது சாப்பிடுவதன் மூலமாக மசக்கையை தவிர்க்க இயலும். இறுக்கமான ஆடைகளை தவிர்த்துவிட்டு., தளர்வான ஆடைகளை அணிவது நல்லது. தினமும் கண்டிப்பாக சுமார் 10 மணி நேரம் உறங்கியிருக்க வேண்டும்.







மருத்துவரின் முறையான ஆலோசனை படி மாதத்திற்கு ஒரு முறை என்று ஆறாவது மாதம் வரை தாம்பத்தியம் கூடலாம். வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளிப்பது மற்றும் இளஞ்சூடான நீரில் தினமும் குளிப்பது மற்றும் ஈரத்தை நன்றாக துவட்டுவது நல்லது. கருவில் இருக்கும் குழந்தைகள் வளரும் நேரத்தில் மலச்சிக்கல் ஏற்படுவதை தவிர்க்க போதிய அளவு தண்ணீர் மற்றும் கீரை வகைகள்., காய்கறிகள்., விதைகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்து கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து தவிர்க்க இயலும்.




சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று ஏற்படும் பட்சத்தில் சிறுநீரை பெருக்க கூடிய வகையில் இருக்கும் சுரைக்காய்., பூசணிக்காய்., புடலங்காய்., வெண்டைக்காய்., காசினிக்கீரை மற்றும் வெந்தய கீரை வகைகளை உணவில் அதிகளவு சேர்க்க வேண்டும். எளிமையான வீடு வேலைகள் மற்றும் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். மனதிற்கு இதமான பாடல்களை கேட்கலாம்

Wednesday, 24 July 2019

TAMIL BEAUTY TIPS, CHILD CARE, COOKING TIPS, PREGNANCY, WEIGHT LOSS, FITNESS TIPS

By TNPSCGK Editorial Team | At July 24, 2019 | Label : , , , , , | 0 Comments
Tamil Tips - Tamil Health Tips, Tamil Beauty tips, Tamil pregnancy Tips, Tamil Fittness Tips, Weight loss Tips In Tamil
தமிழ்  உடல்நலம் குறிப்புகள், அழகு குறிப்புகள், இயற்கை மருத்துவம், மகப்பேறு குறிப்புகள், அசைவம் மற்றும் சைவம் சமையல் குறிப்புகள், பெண்கள் நலம், குழந்தைகள் வளர்ப்பு முறை, தொப்பை குரைதை, உடல் எடை குறைத்தல் குறிப்புகள்


tamil health tips :

udal nalam website

udal nalam essay in tamil

udal nalam kappom

udal nalam penal in tamil

udal nalam kappom speech in tamil

udal arokiyam

udal arokiyam tamil tips

24 tamil health tips

health tips in tamil for women's

health tips in tamil pdf

health tips in tamil for man

health tips in tamil youtube

health tips in tamil images

dinakaran health tips in tamil

tamil maruthuvam tips

24 tamil health tips

health tips in tamil pdf

health tips in tamil for women's

health tips in tamil for man

tamil maruthuvam tips

health tips in tamil images

health tips in tamil youtube

dinakaran health tips in tamil

good health tips in tamil language

health tips in tamil for women's

health tips in tamil images

udal arokiyam essay in tamil

udal arokiyam tamil katturai

arokiyam nalvazhvu in tamil

health tips in tamil

boldsky tamil beauty tips

tamil boldsky relationship

tamil.boldsky.com wellness

boldsky tamil recipes


boldsky tamil hair tips

tamil boldsky pregnancy

tamil boldsky romance

healthy lifestyle tips in tamil

healthy tips tamil

tamil valkai tips

healthy lifestyle tips in tamil

body maintain tips in tamil

health tips in tamil pdf

udal arokiyam essay in tamil

arokiyam nalvazhvu in tamil

udal arokiyam tamil katturai

health tips in tamil

arokiyam in tamil meaning

tamil vaithiyam

tamil boldsky story

boldsky app

fashion news in tamil




tamil beauty tips:

tamil beauty tips channel

2018 tamil beauty tips

trending tamil beauty tips

skin whitening tamil beauty tips

tamil beauty tips jessie

tamil beauty tips for hair growth

beauty tips in tamil for hair

kerala beauty tips in tamil

beauty tips with curd in malayalam

curd face pack for skin whitening

curd for face

alagu kurippugal 2020

alagu kurippu 1000

azhagu kurippugal tamil download

alagu kurippu for hair in tamil

thakkali azhagu kurippu

alagu kurippu for bridal

mugam sigappu alagu pera

azhagu kurippu in tamil 2019

i love you alagu kurippugal

tamil beauty tips channel

tamil beauty tips jessie

trending tamil beauty tips

tomato beauty tips for face in tamil

mugaparu pokka

mugaparu maraiya tamil

mugaparu treatment in tamil

mugaparu poga cream

mugaparu maraiya tips

mugaparu poga eppadi

mugaparu in english

mugaparu katti

mugaparu chennai

2019 tamil beauty tips

2020 tamil beauty tips

beauty tips videos

beauty tips hindi

beauty tips tamil

home made beauty tips

beauty tips for hair

beauty tips malayalam

top 10 beauty tips

beauty tips in telugu




tamil fitness tips:

body fitness tips in tamil pdf

gym workout tips in tamil pdf

exercise tamil tips

gym workout plan tamil

weight loss tips in tamil

thoppai kuraiya

thoppai kuraiya vicks

delivery thoppai kuraiya

thoppai kuraiya tamil maruthuvam

udal thoppai kuraiya tips in tamil

thoppai kuraiya tips in tamil pdf

thoppai kuraiya enna vali tamil

thoppai kuraiya nattu marunthu

thoppai kuraiya belt

healthy tips tamil

healthy lifestyle tips in tamil

healthy diet in tamil

body fitness tips in tamil pdf

gym workout tips in tamil pdf

exercise tamil tips

gym workout plan tamil

weight loss tips in tamil

healthy diet in tamil

weight loss diet plan in tamil

healthy tips tamil

boldsky fitness tips in tamil

boldsky tamil beauty tips

tamil.boldsky.com wellness

health tips in tamil pdf

body fitness tips in tamil pdf

tamil boldsky relationship

gym workout tips in tamil pdf

boldsky tamil recipes

exercise tamil tips

top tamil news

today news in tamil live

tamil nadu news in tamil

national news in tamil

flash news in tamilnadu today

health tips in tamil for man

health tips in tamil for women's

india today tamil




tamil pregnancy tips:

tamil pregnancy tips in tamil language

pregnancy care tips in tamil pdf

pregnancy care tips in tamil language

pregnancy tips in tamil month by month

pregnancy tips in tamil books

tamil language doctors advice pregnancy

early pregnancy food in tamil

4th month of pregnancy food in tamil

pregnancy care tips in tamil language

pregnancy care tips in tamil pdf

pregnancy tips in tamil books

8th month pregnancy care tips in tamil

tamil language doctors advice pregnancy

pregnancy food tips in tamil pdf

conceive tips in tamil language

4th month of pregnancy food in tamil

pregnancy tips in tamil books

early pregnancy food in tamil

pregnancy care tips in tamil language

8th month pregnancy care tips in tamil

pregnancy food chart in tamil pdf download

tamil language doctors advice pregnancy

pregnancy food chart pdf




tamil cooking tips:

cooking tips in tamil pdf

cooking in tamil veg

tamil cooking recipes in tamil language

cooking in tamil nadu

samayal videos in tamil

cooking in tamil language

cooking recipes in tamil sweets

samayal tips in tamil non veg

simple vegetable biryani in tamil

samayal in tamil veg

tamil cooking recipes in tamil language

vegetable rice in tamil

south indian veg lunch recipes in tamil

chettinad veg biryani in tamil

veg pulao recipe in tamil

veg samayal recipes in tamil

non veg recipes videos in tamil

chettinad samayal non veg in tamil

non veg recipes in tamil pdf

south indian non veg recipes in tamil language

non veg recipes in tamil language video

samayal in tamil veg

indian non veg recipes list

tamil cooking recipes in tamil language

kari kulambu tamil tips

mutton kulambu in tamil

mutton kulambu in tamil village style

mutton kulambu in tamil by chef dhamu

tirunelveli mutton kulambu tamil

kari kulambu seimurai tamil

amma samayal mutton kulambu

virudhunagar mutton kulambu

mutton gravy in tamil madras samayal

Searches related to meen kulambu

chettinad meen kulambu

kerala meen kulambu

meen kulambu madras samayal

meen kulambu eppadi tamil

chettinad meen kulambu in tamil

salem meen kulambu

sankara meen kulambu recipe in tamil

katla meen kulambu seivathu eppadi

chicken kulambu seivathu eppadi in tamil pdf

chicken kulambu seivathu eppadi video

easy chicken kulambu in tamil

chicken kulambu eppadi vaipathu

gramathu chicken kulambu tamil

karaikudi chicken kulambu in tamil

chicken kulambu for idli

chicken kulambu for idli and dosa in tamil

nattu koli kulambu eppadi vaipathu

nattu kozhi kulambu in madras samayal

damu nattu kozhi kulambu

nattu koli kulambu in tamil madras samayal


nattu kozhi kulambu kannamma cooks

amma samayal nattu koli kulambu

nattu kozhi thanni kulambu

nattu koli gravy seivathu eppadi tamil
health tips in tamil pdf

health tips in tamil for man



child care tips :

kulanthai valarppu kalai

kulanthai valarppu muraigal in tamil pdf

kulanthai valarpu speech

pachilam kulanthai valarpu

kulanthai valarpu muraigal in tamil pdf free download

5 vayathu kulanthai valarppu

irattai kulanthai valarppu

kulanthai azhagu paramarippu

kulanthai paramarippu in tamil

kulanthai azhagu paramarippu

kulanthai valarppu kalai

kulanthai maruthuvam

kulanthai valarpu speech

kulanthai valarppu muraigal in tamil pdf

pirantha kulanthai sivapaga

kulanthai valarpu muraigal in tamil pdf

kulanthai valarpu muraigal in tamil pdf free download

tamil health tips in tamil

24 tamil health tips

tamil maruthuvam tips
Posting Lama ►
 

Copyright © 2012. template test blog - All Rights Reserved B-Seo Versi 5 by Blog Bamz