Monday, 7 October 2019

உங்கள் கண்களின் இமை முடி நன்றாக வளருவதற்கான சில டிப்ஸ் பார்ப்போமா?

உங்கள் கண்களின் இமை முடி நன்றாக வளருவதற்கான சில டிப்ஸ் பார்ப்போமா?


Eye Beauty Tips :

 # விட்டமின் E காப்ஸ்யூல்களை எடுத்து அதில் இருந்து ஜெல் வடிவ மருந்தை எடுத்து, அதை ஒரு டீஸ்பூன் ஆமணக்கு எண்ணெயுடன் நன்கு கலந்து தினமும் இரவில் ஒரு சிறிய பஞ்சில் நனைத்து, ஒரு சொட்டு விட்டு கண் இமை முடி மீது நன்கு தேய்க்க வேண்டும். இந்த மருந்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் கண் இமை முடியின் அடர்த்தியை இரு மடங்கு வலுவாக்குகிறது.



 # எலுமிச்சையின் தோல்களைச் சீவி, அவற்றை ஆலிவ் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். அந்த எண்ணெயை, கண் இமை முடிகளில் தொடர்ந்து தடவி வர, இமை முடிகளின் வளர்ச்சி சீராகும்.

இளவயதிலேயே, வயது முதிர்வு பிரச்சனை வருவதற்கு காரணம் தான் என்ன? தெரிந்து கொள்வோமா!

# கண்களை மூடிக்கொண்டு, இமைகளின் மேல் மென்மையாக அழுத்தம் தர வேண்டும். இதனால், கண்களில் ரத்த ஓட்டம் சீரடையும். இமை முடிகளின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

# தூங்கச் செல்வதற்கு முன்பு இமை முடி மீது ஃபிரெஷ் கற்றாழை ஜெல்லைத் தடவலாம்.

 # கற்றாழையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் இமை முடி வளர்ச்சிக்கு உதவுவதுடன் வலிமையானதாகவும் மாற்றுகிறது.

மேலும்பல பயனுள்ள உடல் நல குறிப்புகளை அறிந்துகொள்ள கீழே  உள்ள தலைப்பை கிளிக் செய்யுங்கள்

1. குக்கரில் சமைப்பதைநிறுத்தினால் இதய நோய்களை தடுக்கலாம் !!


23. நோய்கள் உருவாகும் மற்றும் குணமாகும் இடங்கள்..எது தெரியுமா ?

0 comments:

Post a Comment

◄ Posting Baru Posting Lama ►
 

Copyright © 2012. template test blog - All Rights Reserved B-Seo Versi 5 by Blog Bamz