Thursday, 17 October 2019

இதயத்தை இதமாக வைத்திருக்கும் உணவுப் பழக்கங்கள் என்னென்ன ??

இதயத்தை தாக்கும் மோசமான உணவுகளை உண்ணுவதை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளை அடிக்கடி உண்ணக்கூடாது ப்ராசஸ் செய்யப்பட்ட சீஸ், மயோனைஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஆடு, பன்றி போன்ற இறைச்சிகளை அளவோடு உண்ண வேண்டும். முழுதானியங்கள், பருப்புகள், கோதுமை, மல்டி க்ரைன் ரொட்டி, வெந்தயம், ஃபிளக்ஸ் விதைகள் போன்றவை இதயத்தை பாதுகாக்கும்.

0 comments:

Post a Comment

◄ Posting Baru Posting Lama ►
 

Copyright © 2012. template test blog - All Rights Reserved B-Seo Versi 5 by Blog Bamz